Avacado – by Sudha

1. Avacado சப்பாத்தி

img_5539
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 2 cup
Avacado-2
உப்பு- 1/2 தேக்கரண்டி
தனி மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
முதலில் avacado வை தோல் உரித்து கொட்டை எடுத்து கையினால் மசித்து கோதுமை மாவில் நன்றாக கலக்கவும். பின்பு உப்பு , தனி மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதன் பிறகு தான் , தேவையான தண்ணீர் சேர்த்து பிசய வேண்டும். இந்த மாவை உபயோகித்து எப்பவும் சப்பாத்தி செய்வது போல் செய்யவும். Avacado சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். விருப்பமான gravy உடன் பரிமாரவும்.
2. Avacado  sandwich.
         

img_5529

தேவையான பொருட்கள்

Avacado- 3
ரொட்டி துண்டுகள்- 4
தக்காளி- 2
மிளகு தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
எலுமச்சை சாறு-2 தேக்கரண்டி
img_5498
செய்முறை:
Step 1 – avacado spread

முதலில் avacado வை தோல் உரித்து கொட்டை எடுக்கவும். இதனுடன் உப்பு, மளகுத்தூள்,எலுமிச்சை சாறு சேர்த்து mixie யில் போட்டு வெண்னெய் போல் ஒரு spread தயாரிக்கவும்.
Step 2
தக்காளியை வட்டமான துண்டுகளாக்கி தனியே வைக்கவும்.
ரொட்டியை எண்ணெய் இல்லாமல் வாட்டிக்கொள்ளவும். (dry roast)
Step 3
ரொட்டியில் avacado spread ஐ 1/2 அங்குல உயரத்திற்கு தடவ வேண்டும். அதில் துண்டுகளாக்கிய தக்காளியை அடுக்கவும். அதே போல் இனொரு ரொட்டிலும் தடவி மூடவும். ஆரோக்யமான, எளிதான காலை சிற்றுண்டி தயார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s