பெண்மை – by Lakshmi

பெண்மை ~ கண்களில்  இட்டுக் கொள்ளும் மை கண்மை !

அவளுக்கே உரித்தானது மடமை !

பேதை அவளது உடைமை பேதைமை  !

சூட்டிக்கொள்ளும் நகை பொறுமை !

இதுவரை மண்டிக்கிடந்தது அறியாமை !

இனி வேண்டும் கல்லாமை இல்லாமை !

இழைக்கப்படுவதோ வரதட்சணைக் கொடுமை !

திணிக்கப்படுவதோ பாலியல் வன்மை !

எதிர்த்துப் போராடத் தேவை அஞ்சாமை !

பெண்மைக்குள் இல்லை வேற்றுமை!

நிலை நாட்ட வேண்டியதோ ஒற்றுமை!

தேவை அவள் சிந்தனையில் புதுமை!

இன்று சமுதாயத்தில் பெண்மையை உயர்த்துவது கடமை !

இனி இல்லை உலகில் பெண் அடிமை !

பெண்மையை முழுமை அடையச் செய்வது தாய்மை !!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s